வந்ததும் வாழ்வதும் ” தன் கொள்கைகளில் எந்தவிதச் சமரசமும் செய்துக் கொள்ளாத இவரது மன உறுதி அவருக்குத் தந்த பரிசு& பல ஆண்டு சிறைவாசத்தை, பொருள் இழப்பை, பதவி பறிப்பை, எத்தனை இனனல்களை சந்தித்தபோதும் பாதை தவறாத பயணம் அவருடையது.இது சுபவீ அவர்களின் சுயசரிதம். நம் எல்லோருக்குமே நம்பிக்கை தரும் வீரியமுள்ள விதை இந்நூல் என்பதில் சந்தேகமேயில்லை”. கவிதை உறவு விருது பெற்ற நூல்
Author(s): Suba. Veerapandian
Publisher: Vanavil Publications
Reviews
There are no reviews yet.