நன்மை சுற்றியுள்ள ஒவ்வொரு மரமும் ஒரு வரம்.உயிர்வாழத் தேவையான காற்றை உற்பத்தி செய்து தரும் மரங்களை நாம் உயிர்வாழ விடுகிறோமா?இல்லவே இல்லை.இயற்கையை கொடூரமாக அழித்து கொண்டிருக்கிறோம்.இந்த கதையில் வரும் ஒரு பெரிய ஆப்பில் மரம் இளம்வயதுச் சிறுவனுக்காக பழங்கள்,கிளைகள்,தாய்மரத் தண்டு என தன்னையே தருகிறது.பலவருடங்கள் களைத்து அவன் கிழவனாகிறான்.மரத்தைப் பார்க்க வருகிறான்.அப்போதும்கூட நண்பனுக்குப் பரிசளிக்க தன்னிடம் எதுவுமில்லையென கண்ணீர் வடித்து அழுகிறது மரம்.மரங்களை காக்க நம் மனதை பக்குவபடுத்தும் கதை
Author(s): Shel Silverstein,Ko.Ma.Ko. Elango
Publisher: Books for Children
Reviews
There are no reviews yet.