உலக இலக்கியங்களில் முல்லா கதைகளுக்கென்று தனி இடம் உண்டு. முல்லா கதைகளை தங்கள் சொற்பொழிவுகளிலோ, புத்தகங்களிலோ, அறிவுரைகளிலோ மேற்கோள் காட்டாத அறிஞர் பெருமக்களோ, சொற்பொழிவாளர்களோ, ஆன்மீகவாதிகளோ, அரசியல்வாதிகளோ இல்லை என்றே சொல்லவேண்டும்.
தேடி தேடிச் சேர்த்த 137 கதைகள் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. இவற்றை சுவைபட உங்களுக்காக மிகவும் எளிய தமிழில் எழுதியுள்ளார் ராதாக்ருஷ்ணன் அவர்கள்.
Author(s): Radhakrishnan
Publisher: Sixth Sense Publications
Reviews
There are no reviews yet.