Author(s): P. C. Balasingh
Publisher: Yaali Pathippagam
தொழிலதிபர்கள் மட்டுமின்றி ஒவ்வொரு தனி நபரும் மார்க்கெட்டிங் அடிப்படைகளைத் தெரிந்து கொண்டால், தாங்கள் பணி புரியும் இடம் மற்றும் சமூகத்தில் வெற்றியடைய முடியும். தனி நபர்களாகப் பிரபலமானவர்களுடைய மார்க்கெட்டிங்கைப் பற்றி மட்டும்தான் உலகம் இதுவரை பேசி வந்துள்ளது, எளியவர்களின் மார்க்கெட்டிங்கைப் பேசிய முதல் புத்தகம் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டாயம் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம்.
Reviews
There are no reviews yet.