கார்ல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் ஒரு மாபெரும் கருத்துப் பெட்டகமாகும். அந்நூலிலிருந்து ஓரிரு கதைகள், இந்திய மற்றும் தென்னிந்தியாவின் புராதன சமுதாயங்கள் பற்றிய சித்தரிப்புகள், கிரேக்க ரோமானிய புராணக் கதைப் பாத்திரங்கள் பற்றிய குறிப்புகள், தென்னிந்திய தறி நெசவாளர் குறித்த சித்தரிப்பு, கிராம கணக்குப் பிள்ளைகள் வரையிலான குறிப்புகளை சுவையாகவும் சுருக்கமாகவும் தொகுத்துத் தந்திருக்கிறார், கி. இலக்குவன்
Author(s): Karl Marx,K. Lakuvan
Publisher: Bharathi Puthakalayam
Reviews
There are no reviews yet.