ஏழை அண்டை நாடுகளான வங்கதேசம், நேபாளம் ஆகியவற்றோடு ஒப்பிட்டால் கூட இந்தியாவின் சமூக நிலை எதிர்பார்க்க இயலாத வகையில் பின் தங்கியதாக உள்ளது. ‘நிச்சயமற்ற பெருமை’ நூலில் இந்தியாவின் இரு மிகச் சிறந்த பொருளாதார நிபுணர்கள் இந்த நிலையையும் அதன் காரணத்தையும் விளக்குகின்றனர். – தி எக்னாமிஸ்ட் பேரிடியான விமர்சனம்… ஆனால் நூலின் அடிநாதமாக இருப்பது மானுடத்தின் பகுத்தறிவின் மீதான ஆழமான நம்பிக்கை. – கார்டியன் உடனடி அவசியம் கொண்ட உணர்வுப் பூர்வமான அரசியல் நூல்… ஏழைகள் நிரம்பிய நாட்டில் வளர்ச்சி, மேம்பாடு ஆகியவை எப்படி இருக்க வேண்டும் என்பதைக் கூறி நெஞ்சார்ந்த நேசத்தோடு இறைஞ்சும் நூல். – தி நியூயார்க் டைம்ஸ். இந்த நூல் வாசிக்கும் உங்களை உலுக்கி எடுத்துவிடும். மிக ஆழமான ஏற்றத்தாழ்வுகள் தான் இன்றைய இந்தியா குறித்து அக்கறை கொள்பவர்கள் கவலைப்பட வேண்டிய முதன்மையான பிரச்சனை. – தி ஹிந்து நேர்த்தியான, நிதானமான… நிபுணத்துவம் கொண்ட… புதிய காற்று போன்ற…. – ராமச்சந்திர குஹா, ஃபினான்ஷியல் டைம்ஸ்
Author(s): Amartya Sen,Prof. Ponnuraj
Publisher: Bharathi Puthakalayam
Reviews
There are no reviews yet.