அமெரிக்காவில் துவங்கி உலகம் முழுவதும் நிதிநெருக்கடியும்,தொழில் மந்தமும் ஏற்பட்ட பிறகு தற்போது உலக வங்கி,ஐ.எம்.எப்.மூன்றாம் உலக நாடுகளின் மீது திணித்து வந்த உலகமய,தாராளமய,தனியார்மய கொள்கை எந்த அளவுக்கு தவறானது என்பதை நிரூபித்து விட்டது.எல்லாவற்றையும் சந்தைக்கே விட்டு விட வேண்டும்.
Author(s): G. Ramakrishnan
Publisher: Bharathi Puthakalayam
Reviews
There are no reviews yet.