பாரதியியல் ஆதாரத் தேடல்களாலும், நுட்பமான பன்முக ஆராய்ச்சிகளாலும் பெருவளம் பெற்றிருக்கின்றது. எனினும் இன்னமும் பாரதியின் எழுத்துகளைத் தேடும் பணிகளுக்கும் மேலான ஆய்வுகளுக்கும் களங்களும் வாய்ப்புகளும் குறிப்பிடத்தக்க நிலையில் காணப்படுகின்றன. இத்தேவையை நிறைவுசெய்யும் வகையில் பாரதியியலில் துலக்கம் பெற வேண்டிய சில களங்களில் இந்நூல் புதிய ஒளியைப் பாய்ச்சுகின்றது. அரிய ஆதாரங்களை முதன் முறையாக வெளிப்படுத்துகின்றது. பாரதியியல் ஆய்வு வரலாற்றிற்குப் புதிய பரிமாணத்தை வழங்குவதாக இந்நூல் அமைகின்றது.
Author(s): Dr. Y. Manikandan
Publisher: Bharathi Puthakalayam
Reviews
There are no reviews yet.