வாய்விட்டு சிரிக்க வாழ்வியல் நகைச்சுவை இந்த நூல் “கல்யாணம் பண்ணி பார்” என்று தொடங்குகிறது. பெண் பார்ப்பது, வரதட்சணை ஆசை, கல்யாணக் கலாட்டா, இனிக்கும் குடும்பம் வாழ்க்கையில் ஒவ்வொரு அசைவிலும் நகைச்சுவைக்கான களம் இருப்பதைக் கண்டு கச்சிதமாகச் சித்தரிக்கிறார்
Author(s): Ilasai Sundaram
Publisher: Sixth Sense Publications
Reviews
There are no reviews yet.