“இலக்கியம் மட்டுமல்லாது ஏனைய கவின் கலைகளான ஓவியம்,இசை ஆகியவற்றின் சமூக,பொருளியல்,வரலாற்று அடிப்படைகள் அவற்றுக்கும் அரசியல்,பொருளாதாரம்,சமூகத் தளங்களுக்கும் இடையிலான ஊடாடல்,இவற்றில் செல்வாக்கு செலுத்தும் போக்குகள்,கோட்பாடுகள் ஆகியவற்றை மார்க்சிய நோக்கில் வரட்டுவாதம் இன்றியும்,தாராளவாதம் இன்றியும் ஏராளமான எடுத்துக்காட்டுகளோடு விளக்குகின்றார்.”
Author(s): Ernst Fischer,Military Ponnusamy
Publisher: Bharathi Puthakalayam
Reviews
There are no reviews yet.