“கு.சின்னப்ப பாரதிக்கு நிகராக தமிழில் எந்த எழுத்தாளரையும் ஒப்பிட்டுச் சொல்ல முடியாது.ருஷ்ய மொழியில் மிகச் சிறந்த எழுத்தாளரும்,நோபல் பரிசு பெற்றவருமான மைக்கேல் ஷோலக்கோவ் போன்ற சர்வதேச முக்கியத்துவமிக்க படைப்பாளிக்கு நிகரானவர் நமது கு.சி.பா.அவர் ருஷ்ய நாட்டின் கொசாக்கிய விவசாயிகளின் அக உலக ஆழ்மர்மங்களையும் புற உலக வெளிப்பரப்பையும் ஒரு சேர உணர்த்தினார்.இவர் கொங்குநாட்டின் செவல் மண் விவசாயிகளின் உள் மன உலக இயங்குவிசைகளையும்,புறச்சமுதாய வெளியின் மர்மங்களையம் ஒருசேர இணைத்து உணர்த்துகிறார்-மேலாண்மை பொன்னுச்சாமி”
Author(s): K. Chinnappa Bharathi
Publisher: Bharathi Puthakalayam
Reviews
There are no reviews yet.