Author(s): P. C. Balasingh
Publisher: Yaali Pathippagam
தங்கம் விற்பவர் தங்கத்தில் முதலீடு செய்வதே சிறந்தது என்பார். நிலங்களை விற்பவர் நிலத்தில் முதலீடு செய்வதே சிறந்தது என்பார். பங்குச் சந்தை ஆலோசகர் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதே சிறந்தது என்பார். மீயூட்சுவல் ஃபண்ட் ஆலோசகர் மீயூட்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்வதே சிறந்தது என்பார். நீங்கள் செய்துள்ள முதலீடுதான் சிறந்தது என்று நீங்களும் கூறுவீர்கள். இதில் எது உண்மை?
வருமானம் முதல் முதலீடு வரை அனைத்தையும் புதிய கோணத்தில் பார்த்திட கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.
Reviews
There are no reviews yet.