My Space
Shop
Home
Cart
Recently Viewed

வா தமிழா! பொருளாதாரம் பயில்வோம்…

54.00

Save: 6.00 (10%)

Buy Now
ISBN: N/A
Availability: In Stock

Author(s): P. C. Balasingh

Publisher: Yaali Pathippagam

வெளியிட்ட ஒரே வருடத்தில் கிட்டத்தட்ட 3000 பேர் படித்துள்ள புத்தகம். அனைத்து நிகழ்வுகளுக்கும் பின்னாடி பொருளாதார காரணிகள் உண்டு. அரசியல் பொருளாதாரத்தை தீர்மானிக்கிறது. பொருளாதாரம் அரசியலை தீர்மானிக்கிறது. இந்த தொடர்பினை ஆசிரியர் நாம் தினசரி பார்க்கும் சம்பவங்களை கொண்டே விளக்குகிறார். தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் பின்னணியில் உள்ள பொருளாதார கோட்பாடுகளை விரிவாக விளக்கி, நமக்கு எந்த பொருளாதார கோட்பாடு உகந்தது என்பதை நம் சிந்தனைக்கே ஆசிரியர் விட்டுவிடுகிறார். அனைத்து சம்பவங்களையும் பொருளாதார பின்னணியில் பாருங்கள் என்று கூறும் ஆசிரியர் அதை எப்படி பார்க்க வேண்டும் என்பதை விளக்குகிறது இப்புத்தகம்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “வா தமிழா! பொருளாதாரம் பயில்வோம்…”
Back to Top

FLAT 10% OFF

On all books.
No Coupon code Required
SHOP NOW
* Terms & Conditions Apply
close-link
Product has been added to your cart