சென்னையை சேர்ந்த கெளதம், நேபாளத்திலிருந்து நான்கு லசாப்சோ இன நாய்க்குட்டிகளை அழைத்துக் கொண்டு பாட்னா வழியாக சென்னை வருகிறான்.
அந்தப் பயணத்தில் ஜனனி என்ற அழகிய வெகுளியான பெண்ணும், தன அம்மாவோடு வருகிறாள். நாய்களால் உருவாகும் பிரச்சினைகளுக்கு நடுவே அப்பயணத்தில் உருவாகும் கலகலப்பான காதலைக் கூறும் நாவல் இது.
Author(s): G. R. Surendarnath
Publisher: Sixth Sense Publications
Reviews
There are no reviews yet.