காதல் உணர்ச்சிகளை பிரதானமாக கொண்ட கதைகள் என்றாலும் ,இவைகள் வாழ்வின் பல தளங்களுக்கு வாசகனை இட்டுச் செல்கின்றன. தோற்றுப் போன காதலின் துயரங்களை அழுத்தமாக பதிவு செய்யும் இந்த தீராக் காதல் ஒரு சிறந்த சிறுகதை தொகுப்பு. எல்லோராலும் உணரக்கூடிய தருணங்கள். எல்லோராலும் ஒத்துக் கொள்ளக் கூடிய வாதங்கள். காதலருக்கு மட்டுமல்ல, ஆசிரியர் . ஜீ.ஆர்.சுரேந்தர்நாத் அவர்களுக்கும் சிறந்த பலம். – பட இயக்குனர் வசந்த்
Author(s): G. R. Surendarnath
Publisher: Sixth Sense Publications
Reviews
There are no reviews yet.