உலகமே வியந்த சார்பியல் தத்துவம் என்ற அறிவியல் கோட்பாட்டை அறிமுகப்படுத்தியவர் ஐன்ஸ்டின்.இவர் வெறுமேன விஞ்ஞானி மட்டுமல்ல.மனிதர்களும்,விலங்குகளும் வாழுகிற இந்தச் சமூகத்தின் வழியே அறிவியலின் இடம் என்ன?என்பதை அறிந்து செயலாற்றியவர்.மனிதர்களின் வாழ்க்கைமுறையை சோசலிச நடைமுறையில்தான் மேம்படுத்த முடியும்.அதற்கான அறிவியலையும்.தத்துவத்தையும் இணைத்த ஐன்ஸ்டினின் கட்டுரைகளைக் கொண்ட நூல்.
Author(s): R. Periyasamy,Eshwara Santhanamoorthy
Publisher: Bharathi Puthakalayam
Reviews
There are no reviews yet.