நோபல் பரிசு பெறுவதற்கு வாய்ப்புள்ள இந்தியர்களில் ஒருவர் எனக் கருதப்படும் விளையனூர் எஸ்.ராமச்சந்திரன் மானுட உள்ளம் என்பது என்ன?காத்திர உணர்வு என்பது எப்படி உருவாகின்றது?கலை உணர்வு என்பதற்கான அடிப்படை என்ன?என்பது போன்ற மானுடம் பன்னெடுங்காலமாக கேட்டு வந்த வினாக்களுக்கு,மூளை நரம்பியல் அடிப்படையில் விளக்கம் அளிக்கின்றார்.எளிய மொழியில்,மெல்லிய நகைச்சுவை இழைந்தோட மானுட வாழ்வின் அடிப்படையான கேள்விகளை அறிவியல் பூர்வமாக அணுகி,அறிவியலுக்கும் சமூகவியலுக்கும் பாலம் அமைக்கிறார் டாக்டர் வி.எஸ்.ராமச்சந்திரன்
Author(s): Vilainur S Ramachanran,Ayisha Era. Natarasan
Publisher: Bharathi Puthakalayam
Reviews
There are no reviews yet.