இப்புத்தகம் வேதியியலின் கதையினை அதன் ஆரம்ப நிலையிலிருந்து இன்றைய நவீன வளர்ச்சிவரை விவரித்துள்ளது. எண்ணற்ற தொழில்நுட்ப பயன்பாடுகளின் மூலம் வேதியியல் மனிதனின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் நிறைந்து அது உருவாகிய காலம் முதல் காணப்படாத ஆர்வத்தினை இன்று வேதியியல் துறையில் பலருக்கு ஏற்படுத்தியுள்ளது. இப்புத்தகத்தில் காணப்படும் விளக்கப்படங்கள் வாசகர்களை வேதியியலின் வரலாற்றின் வழியாக ஆர்வமூட்டும் பயணத்தினை மேற்கொள்ளச் செய்யும்
Author(s): M. Mohanapriya
Publisher: Bharathi Puthakalayam
Reviews
There are no reviews yet.