My Space
Shop
Home
Cart
Recently Viewed
Notifications
Clear all

Popular Authors Writer's Space

PopularAuthors போட்டிகள்
Posts
Topics

ஒரு வரி ஓராயிரம் ரூபாய் - டிசம்பர்,2021

1. போட்டியில் கலந்துக் கொள்பவர்கள் PopularAuthors தளத்தில் Writer's Space பகுதியில் போட்டிக்கென தரப்பட்டுள்ள "ஒரு வரி ஓராயிரம் ரூபாய் - டிசம்பர்,2021" பகுதியில் தங்கள் ஒரு வரியை எழுத வேண்டும். 2. ஒருவர் அதிகபட்சம் ஐந்து ஒரு வரிகளை தனித்தனியாக சமர்ப்பிக்கலாம். 3. வரிகள் சொந்த படைப்பாக இருக்கவேண்டும். 15 வார்த்தைகளுக்கு மிகாமல் வரிகள் ஸ்லோகனாக, பஞ்ச் டைலாக்காக, கதையாக, கவிதையாக இருக்கலாம். ஆபாசமாகவோ, ஒருவரை இழிவுப்படுத்தும்படியாகவோ இருக்க கூடாது. 4. வரியை சமர்பிக்கும் போது தலைப்பில் உங்கள் பெயர், எத்தனையாவது பதிவு, பதிவின் வகையை குறிப்பிடவும். எ.டு. பா.ச.பாலசிங் - 1 - கவிதை. 5. படிப்பவர்களை ஈர்ப்பதாக உள்ள வரிகள் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும். 6. இறுதிச் சுற்றில் வெற்றி பெறும் ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். நடுவர் குழு தீர்பே இறுதியானது. 7. போட்டிக்கான கடைசி நாள் 31/12/2021. முடிவு அறிவிப்பு - 05/01/2022. கட்டாயம் கலந்துக் கொள்ளுங்கள். உங்களுக்குள் உள்ள எழுத்தாளரை வெளிகொணாருங்கள்.

20
20

ஒரு வரி ஓராயிரம் ரூபாய் - நவம்பர்,2021

1. போட்டியில் கலந்துக் கொள்பவர்கள் PopularAuthors தளத்தில் Writer's Space பகுதியில் போட்டிக்கென தரப்பட்டுள்ள "ஒரு வரி ஓராயிரம் ரூபாய் - நவம்பர்,2021" பகுதியில் தங்கள் ஒரு வரியை எழுத வேண்டும். 2. ஒருவர் அதிகபட்சம் ஐந்து ஒரு வரிகளை தனித்தனியாக சமர்ப்பிக்கலாம். 3. வரிகள் சொந்த படைப்பாக இருக்கவேண்டும். 15 வார்த்தைகளுக்கு மிகாமல் வரிகள் ஸ்லோகனாக, பஞ்ச் டைலாக்காக, கதையாக, கவிதையாக இருக்கலாம். ஆபாசமாகவோ, ஒருவரை இழிவுப்படுத்தும்படியாகவோ இருக்க கூடாது. 4. வரியை சமர்பிக்கும் போது தலைப்பில் உங்கள் பெயர், எத்தனையாவது பதிவு, பதிவின் வகையை குறிப்பிடவும். எ.டு. பா.ச.பாலசிங் - 1 - கவிதை. 5. படிப்பவர்களை ஈர்ப்பதாக உள்ள வரிகள் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும். 6. இறுதிச் சுற்றில் வெற்றி பெறும் ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். நடுவர் குழு தீர்பே இறுதியானது. 7. போட்டிக்கான கடைசி நாள் 30/11/2021. முடிவு அறிவிப்பு - 05/12/2021. கட்டாயம் கலந்துக் கொள்ளுங்கள். உங்களுக்குள் உள்ள எழுத்தாளரை வெளிகொணாருங்கள்.

22
22

ஒரு வரி ஓராயிரம் ரூபாய் - அக்டோபர்,2021

1. போட்டியில் கலந்துக் கொள்பவர்கள் PopularAuthors தளத்தில் Writer's Space பகுதியில் போட்டிக்கென தரப்பட்டுள்ள "ஒரு வரி ஓராயிரம் ரூபாய் - அக்டோபர்,2021" பகுதியில் தங்கள் ஒரு வரியை எழுத வேண்டும். 2. ஒருவர் அதிகபட்சம் ஐந்து ஒரு வரிகளை தனித்தனியாக சமர்ப்பிக்கலாம். 3. வரிகள் சொந்த படைப்பாக இருக்கவேண்டும். 15 வார்த்தைகளுக்கு மிகாமல் வரிகள் ஸ்லோகனாக, பஞ்ச் டைலாக்காக, கதையாக, கவிதையாக இருக்கலாம். ஆபாசமாகவோ, ஒருவரை இழிவுப்படுத்தும்படியாகவோ இருக்க கூடாது. 4. வரியை சமர்பிக்கும் போது தலைப்பில் உங்கள் பெயர், எத்தனையாவது பதிவு, பதிவின் வகையை குறிப்பிடவும். எ.டு. பா.ச.பாலசிங் - 1 - கவிதை. 5. படிப்பவர்களை ஈர்ப்பதாக உள்ள வரிகள் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும். 6. இறுதிச் சுற்றில் வெற்றி பெறும் ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். நடுவர் குழு தீர்பே இறுதியானது. 7. போட்டிக்கான கடைசி நாள் 31/10/2021. முடிவு அறிவிப்பு - 05/11/2021. கட்டாயம் கலந்துக் கொள்ளுங்கள். உங்களுக்குள் உள்ள எழுத்தாளரை வெளிகொணாருங்கள்.

49
41

எழுத்தாளர்கள் அறிமுகம்
Posts
Topics

ஆலோசனைகள்
Posts
Topics

கிண்டில் புத்தகங்கள்
Posts
Topics

Share:
Back to Top

FLAT 10% OFF

On all books.
No Coupon code Required
SHOP NOW
* Terms & Conditions Apply
close-link
Product has been added to your cart